எதை விடுப்பேன் என் ஐயனே நான் எதை விடுப்பேன்
எதை விடுப்பினும் அதனுடன் உனை விடுப்பேன் ஆதலால்
எதை விடுப்பேன்
எதை விடுப்பினும் உனை விடுத்த எனை விடுப்பேன் ஆதலால்
எதை விடுப்பேன்
- Sumathy Ramesh in her poem, எதை விடுப்பேன், in the poetry collection geethopadesam, an adaptaion of the Krishna-Arjuna sam vadam at the kurukshethram
மேரு
வந்தனம்
சுபபந்துவராளி ராகம்; ரூபக தாளம்; முத்துஸ்வாமி தீக்ஷதர்(1775-1835)
ஸ்ரீ சத்யநாராயணம் உபாஸ்மஹே நித்யம் சத்யா ஞானாநந்தமயம் சர்வம் விஷ்ணுமயம்
…
…
என் மனஸுக்கு பட்ட விளக்கம் -என் அனுபவத்த பேஸ் பண்ணினது
ஸ்ரீ சத்யநாராயணம் உபாஸ்மஹே நித்யம் சத்யா ஞானாநந்தமயம் சர்வம் விஷ்ணுமயம் I worship Vishnu as that abundant flow of truth as the very joy that pervades the cosmos at evry spin of every star or sun or planet of satelite, as it has since time immemorial….